73. ஆத்மநாதேஸ்வரர் கோயில்
திருஆலம்பொழில்
74. புஷ்ப்பவனநாதர் கோயில்
திருப்பூந்துருதி
75. பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோயில் (1வது அட்டவீரட்ட தலம் )
கண்டியூர்
76. சோற்றுத்துறைநாதர் கோயில்
திருச்சோற்றுத்துறை
77. வேதபுரீஸ்வரர் கோயில்
திருவேதிகுடி
78. பசுபதீஸ்வரர் கோயில்
தென்குடித்திட்டை
79. பசுபதீஸ்வரர் கோயில் (திருப்புள்ளமங்கை)
பசுபதிகோயில்
80. சக்ரவாகேஸ்வரர் கோயில்
சக்கரப்பள்ளி
81. முல்லைவனநாதர் கோயில்
திருக்கருகாவூர்
82. பாலைவனநாதர் கோயில்
திருப்பாலைத்துறை
83. பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்
திருநல்லூர்
84. பசுபதீஸ்வரர் கோயில்
ஆவூர்ப்பசுபதீச்சுரம்
தேவார திருத்தல பூத்தொண்டு அறக்கட்டளை