பிரதோஷம்

பிரதோஷங்கள் ஐந்து!

பிரதோஷத்தில் ஐந்து வகை உண்டு: நித்தியப் பிரதோஷம், பக்ஷப் பிரதோஷம், மாதப் பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என்பவை அவை.

01 நித்தியப் பிரதோஷம்

ஒவ்வொரு நாளும் சூரியன் மறைவதற்கு முன்னால் இருக்கும் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து (சுமாராக மாலை 4.30 மணியில் இருந்து), நட்சத்திரங்கள் தோன்றக் கூடிய காலம் வரை உள்ள மாலை நேரம், நித்தியப் பிரதோஷம் எனப்படும்.

வளர்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் 'பக்ஷப் பிரதோஷம்’ எனப்படும்.

தேய்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் 'மாதப் பிரதோஷம்’ எனப்படும்.

சிவ பெருமான் விஷம் அருந்தி, துயர் தீர்த்த (பிரதோஷம்) காலம் ஒரு சனிக்கிழமையன்று என்பதால், சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் 'மகா பிரதோஷம்’ எனப்படும்.

பிரளய காலத்தில் எல்லா ஜீவராசிகளும் சிவபெருமானிடம் ஐக்கியம் ஆகும். உலக முடிவில் உண்டாகும் அந்தக் காலமே பிரளய பிரதோஷம் என அழைக்கப்படுகிறது.

பிரதோஷத்தின்போது வலம் வரும் முறை

மற்ற நாட்களில் சிவன் கோயிலில் வலம் வருவதற்கும் பிரதோஷத்தின்போது வலம் வருவதற்கும் வித்தியாசம் உண்டு. பிரதோஷத்தன்று வலம் வரும் முறையை, 'சோமசூக்தப் பிரதட்சிணம்’ அல்லது சோமசூத்ரப் பிரதட்சிணம் என்று சொல்வார்கள்.

சோமசூக்தப் பிரதட்சிணம் செய்யும் முறை

  • முதலில் நந்தியை வணங்கி, பிறகு அதன் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு வழக்கமாக வலம் வருவதற்கு மாறாக, அப்பிரதட்சிணமாக (எதிர் வலமாக) சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை போய்த் திரும்ப வேண்டும். அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டக் கூடாது!
  • இதன்பின் போன வழியே திரும்ப வேண்டும். நந்தியை தரிசித்து, தினந்தோறும் செய்யும் வழக்கப்படி வலம் வர வேண்டும். அப்போதும், அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டாமல் அப்படியே திரும்பி, நந்தி வரை வர வேண்டும். இந்த முறைப்படி மூன்று தடவை செய்ய வேண்டும். இதுவே 'சோமசூக்தப் பிரதட்சிணம்’.
  • ஆலகால விஷம் வெளிப்பட்டபோது, பயத்துடன் அனைவரும் கயிலையை நோக்கி ஓடினர். அப்போது விஷம் அப்பிரதட்சிணமாக - அவர்களுக்கு எதிராக வந்து விரட்டியது. எனவே, அவர்கள் வந்த வழியே திரும்பி ஓடினர். அங்கும் அவர்களுக்கு எதிராக விஷம் வந்து துன்புறுத்தியது. இப்படி இட-வலமாக அவர்கள் வலம் வந்த முறைதான் 'சோமசூக்தப் பிரதட்சிணம்’ என்று கடைப்பிடிக்கப்படுகிறது.
Arakattalai Banner
அபிஷேக பொருட்கள் வழங்கப்படும் கோவில்கள்

0

மொத்தம் பிரதோஷத்திற்கு செய்த சேவைகள்

0

ஒரு கோவிலுக்கான பிரதோஷ சேவை நிதி

₹

1250

வழங்கப்படும் அபிஷேக பொருட்கள்

பூசைக்கு தேவையான அபிசேகப்பொருட்கள்:

வரிசை எண் பூஜை பொருட்கள் அளவு
1 அம்பாளுக்கு 3 அடி மாலை 1 Nos/Temple
2 அரிசி மாவு 1 kg/Temple
3 இலுப்பை எண்ணெய் 1 lit/Temple
4 நந்தி பெருமானுக்கு 2 அடி மாலை 1 Nos/Temple
5 பன்னீர் 1 lit/Temple
6 சந்தனப் பொடி 1 kg/Temple
7 சிவபெருமானுக்கு 3 அடி மாலை 1 Nos/Temple
8 திருமஞ்சனப்பொடி 1 kg/Temple
9 திருநீறு 1 kg/Temple
10 மஞ்சள் 1 kg/Temple
11 வஸ்திரம் (ஸ்வாமி, அம்பாள் ) 1 Set/Temple
12 வில்வப்பொடி 1 kg/Temple

அபிஷேக பொருட்கள் வழங்கப்படும் கோவில்கள்

தேவாரத் திருத்தல பூத்தொண்டு அறக்கட்டளை ஏற்பாட்டின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 28 திருத்தலங்களுக்கு பிரதோச வாழிபாடு பூசைக்கு தேவையான பூ மாலை மற்றும் அபிசேக பொருட்கள் வழங்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்டதிருத்தலங்கள்(மாறுதலுக்கு உட்பட்டது):

அக்னீஸ்வரர் கோயில்
1. அக்னீஸ்வரர் கோயில்

திருஅன்னியூர்

புஷ்ப்பவனநாதர் கோயில்
2. புஷ்ப்பவனநாதர் கோயில்

திருப்பூந்துருதி

ஆபத்சஹாயேஸ்வரர் திருக்கோயில்
3. ஆபத்சஹாயேஸ்வரர் திருக்கோயில்

திருப்பழனம்

ஐராவதேஸ்வரர் திருக்கோயில்
4. ஐராவதேஸ்வரர் திருக்கோயில்

எதிர்கொள்பபாடி (மேலை திருமணஞ்சேரி )

அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
5. அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்

மேலக்கடம்பூர்

ஆரண்யேஸ்வரர் திருக்கோயில் (கீழைத்திருக்காட்டுப்பள்ளி )
6. ஆரண்யேஸ்வரர் திருக்கோயில் (கீழைத்திருக்காட்டுப்பள்ளி )

திருக்காட்டுப்பள்ளி

ஆத்மநாதேஸ்வரர் கோயில்
7. ஆத்மநாதேஸ்வரர் கோயில்

திருஆலம்பொழில்

கடைமுடிநாதர் திருக்கோயில் (திருக்கடைமுடி )
8. கடைமுடிநாதர் திருக்கோயில் (திருக்கடைமுடி )

கீழையூர்

குற்றம் பொருந்த நாதர் திருக்கோயில்
9. குற்றம் பொருந்த நாதர் திருக்கோயில்

தலைஞாயிறு

லட்சுமிபுரிஸ்வரர்  திருக்கோயில்
10. லட்சுமிபுரிஸ்வரர் திருக்கோயில்

திருநின்றியூர்

மாணிக்கவண்ணர் திருக்கோயில் (திருவாழ்கொளிப்புத்தூர்)
11. மாணிக்கவண்ணர் திருக்கோயில் (திருவாழ்கொளிப்புத்தூர்)

திருவாளபுத்தூர்

மரகதாசலேஸ்வரர் திருக்கோயில்
12. மரகதாசலேஸ்வரர் திருக்கோயில்

ஈங்கோய்மலை

முல்லைவன நாதர் திருக்கோயில் (தென்திருமுல்லைவாசல் )
13. முல்லைவன நாதர் திருக்கோயில் (தென்திருமுல்லைவாசல் )

திருமுல்லைவாசல்

நெய்யாடியப்பர் திருக்கோயில்
14. நெய்யாடியப்பர் திருக்கோயில்

தில்லைஸ்தானம்

பாலுகந்தநாதர் திருக்கோயில்
15. பாலுகந்தநாதர் திருக்கோயில்

திருவாய்ப்பாடி

பாலைவனநாதர் கோயில்
16. பாலைவனநாதர் கோயில்

திருப்பாலைத்துறை

பல்லவனேஸ்வரர் திருக்கோயில் , திருபல்லவனீச்சுரம் (காவிரிப்பூம்பட்டினம் )
17. பல்லவனேஸ்வரர் திருக்கோயில் , திருபல்லவனீச்சுரம் (காவிரிப்பூம்பட்டினம் )

பூம்புகார்

பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில் (திருக்கானாட்டுமுள்ளூர்)
18. பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில் (திருக்கானாட்டுமுள்ளூர்)

கானாட்டம்புலியூர்

சாயாவனேஸ்வரர் திருக்கோயில் (திருச்சாய்க்காடு)
19. சாயாவனேஸ்வரர் திருக்கோயில் (திருச்சாய்க்காடு)

சாயாவனம்

சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில்
20. சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில்

அன்பில்

செம்மேனிநாதர் திருக்கோயில்
21. செம்மேனிநாதர் திருக்கோயில்

திருக்கானூர் (மணல்மேடு)

சுந்தரேஸ்வரர் திருக்கோயில் (திருக்கலிக்காமூர் )
22. சுந்தரேஸ்வரர் திருக்கோயில் (திருக்கலிக்காமூர் )

அன்னப்பன்பேட்டை

தயாநிதீஸ்வரர் திருக்கோயில்
23. தயாநிதீஸ்வரர் திருக்கோயில்

வடகுரங்காடுதுறை

திருக்கண்ணார்கோயில் (குறுமாணக்குடி )
24. திருக்கண்ணார்கோயில் (குறுமாணக்குடி )

குருமாணக்குடி

வீரட்டேஸ்வரர் திருக்கோயில் (7வது அட்டவீரட்ட தலம் ) திருக்குறுக்கை
25. வீரட்டேஸ்வரர் திருக்கோயில் (7வது அட்டவீரட்ட தலம் ) திருக்குறுக்கை

கொருக்கை

வெள்ளடைநாதர் திருக்கோயில் திருக்குருகாவூர்வெள்ளடை
26. வெள்ளடைநாதர் திருக்கோயில் திருக்குருகாவூர்வெள்ளடை

திருகுருகாவூர்

வில்வவனேஸ்வரர் திருக்கோயில்
27. வில்வவனேஸ்வரர் திருக்கோயில்

திருவைகாவூர்

வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்
28. வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்

திருப்பெரும்புலியூர்

அறிவிப்புகள்

October 2026

Date

23 Oct 2026

₹ பிரதோஷ சேவை நிதி

₹36,400

114வது பிரதோஷம். நமது பூத்தொண்டு அனைவரது ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெறுகிறது. பூத்தொண்டில் இணைவோம் சிவபுண்ணியம் பெறுவோம்.

ஒரு கோவிலுக்கான பிரதோஷ சேவை நிதி ₹1,300

நன்கொடை அளிக்க

Completed

Date

08 Oct 2026

₹ பிரதோஷ சேவை நிதி

₹36,400

113வது பிரதோஷம். நமது பூத்தொண்டு அனைவரது ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெறுகிறது. பூத்தொண்டில் இணைவோம் சிவபுண்ணியம் பெறுவோம்.

ஒரு கோவிலுக்கான பிரதோஷ சேவை நிதி ₹1,300

நன்கொடை அளிக்க

Completed
September 2026

Date

24 Sep 2026

₹ பிரதோஷ சேவை நிதி

₹36,400

111வது பிரதோஷம். நமது பூத்தொண்டு அனைவரது ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெறுகிறது. பூத்தொண்டில் இணைவோம் சிவபுண்ணியம் பெறுவோம்.

ஒரு கோவிலுக்கான பிரதோஷ சேவை நிதி ₹1,300

நன்கொடை அளிக்க

Completed
August 2026

Date

25 Aug 2026

₹ பிரதோஷ சேவை நிதி

₹36,400

110வது பிரதோஷம். நமது பூத்தொண்டு அனைவரது ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெறுகிறது. பூத்தொண்டில் இணைவோம் சிவபுண்ணியம் பெறுவோம்.

ஒரு கோவிலுக்கான பிரதோஷ சேவை நிதி ₹1,300

நன்கொடை அளிக்க

Completed

Date

10 Aug 2026

₹ பிரதோஷ சேவை நிதி

₹36,400

109வது பிரதோஷம். நமது பூத்தொண்டு அனைவரது ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெறுகிறது. பூத்தொண்டில் இணைவோம் சிவபுண்ணியம் பெறுவோம்.

ஒரு கோவிலுக்கான பிரதோஷ சேவை நிதி ₹1,300

நன்கொடை அளிக்க

Completed
July 2026

Date

25 Jul 2026

₹ பிரதோஷ சேவை நிதி

₹36,400

108 வது பிரதோஷம். நமது பூத்தொண்டு அனைவரது ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெறுகிறது. பூத்தொண்டில் இணைவோம் சிவபுண்ணியம் பெறுவோம்.

ஒரு கோவிலுக்கான பிரதோஷ சேவை நிதி ₹1,300

நன்கொடை அளிக்க

Completed

Date

12 Jul 2026

₹ பிரதோஷ சேவை நிதி

₹36,400

107வது பிரதோஷம். நமது பூத்தொண்டு அனைவரது ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெறுகிறது. பூத்தொண்டில் இணைவோம் சிவபுண்ணியம் பெறுவோம்.

ஒரு கோவிலுக்கான பிரதோஷ சேவை நிதி ₹1,300

நன்கொடை அளிக்க

Completed
June 2026

Date

12 Jun 2026

₹ பிரதோஷ சேவை நிதி

₹36,400

106வது பிரதோஷம். நமது பூத்தொண்டு அனைவரது ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெறுகிறது. பூத்தொண்டில் இணைவோம் சிவபுண்ணியம் பெறுவோம்.

ஒரு கோவிலுக்கான பிரதோஷ சேவை நிதி ₹1,300

நன்கொடை அளிக்க

Completed
May 2026

Date

28 May 2026

₹ பிரதோஷ சேவை நிதி

₹36,400

105வது பிரதோஷம். நமது பூத்தொண்டு அனைவரது ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெறுகிறது. பூத்தொண்டில் இணைவோம் சிவபுண்ணியம் பெறுவோம்.

ஒரு கோவிலுக்கான பிரதோஷ சேவை நிதி ₹1,300

நன்கொடை அளிக்க

Completed

Date

14 May 2026

₹ பிரதோஷ சேவை நிதி

₹36,400

104வது பிரதோஷம். நமது பூத்தொண்டு அனைவரது ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெறுகிறது. பூத்தொண்டில் இணைவோம் சிவபுண்ணியம் பெறுவோம்.

ஒரு கோவிலுக்கான பிரதோஷ சேவை நிதி ₹1,300

நன்கொடை அளிக்க

Completed
April 2026

Date

29 Apr 2026

₹ பிரதோஷ சேவை நிதி

₹36,400

103வது பிரதோஷம். நமது பூத்தொண்டு அனைவரது ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெறுகிறது.

ஒரு கோவிலுக்கான பிரதோஷ சேவை நிதி ₹1,300

நன்கொடை அளிக்க

Completed

Date

15 Apr 2026

₹ பிரதோஷ சேவை நிதி

₹36,400

பரபாவ ஆண்டின் முதல் பிரதோஷ நன்னாளில் அனைவரும் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று வாழ பூத்தொண்டு அறக்கட்டளை எம்பெருமானிடம் விண்ணப்பம் வைக்கின்றது . பூத்தொண்டில் இணைந்து சிவபுண்ணியம் செய்திட வேண்டுகிறோம்.

ஒரு கோவிலுக்கான பிரதோஷ சேவை நிதி ₹1,300

நன்கொடை அளிக்க

Completed