265. வல்லீஸ்வரர் திருக்கோயில்
திருவலிதாயம் (பாடி)
266. மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்
வட திருமுல்லைவாயில்
267. வேதபுரீஸ்வரர் திருக்கோயில்
திருவேற்காடு
268. கபாலீஸ்வரர் திருக்கோயில் (திருமயிலை)
மயிலாப்பூர்
269. மருந்தீஸ்வரர் திருக்கோயில்
திருவான்மியூர்
270. கச்சபேஸ்வரர் திருக்கோயில்
திருக்கச்சூர் (ஆலக்கோவில்)
271. ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் (திரு இடைச்சுரம்)
திருவடிசூலம்
272. வேதகிரீஸ்வரர் திருக்கோயில்
திருக்கழுக்குன்றம்
273. ஆட்சீஸ்வரர் திருக்கோயில்
அச்சிறுப்பாக்கம்
274. சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில்
திருவக்கரை
275. அரசலீஸ்வரர் திருக்கோயில் (திருஅரசிலி)
ஒழுந்தியாப்பட்டு
276. மகாகாளேஸ்வரர் திருக்கோயில்
திருஇரும்பைமாகாளம்
தேவார திருத்தல பூத்தொண்டு அறக்கட்டளை